Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சட்டவிரோத பயணத்தால் யாழ் இளைஞன் பலி

October 6, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சட்டவிரோத பயணத்தால் யாழ் இளைஞன் பலி
0
SHARES
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமாக ஆபத்தான பயணம் ஊடாக பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த துயர சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04-10-2023) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது

பிரான்ஸில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல் வழியாக லண்டன் சென்று குடியேறி வருகின்றனர்

இந் நிலையில் பிரான்ஸில் இருந்து உயிரிழந்த யாழ் இளைஞர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #France#Investigation#London#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsjaffnasrilanka
Previous Post

பேருந்தின் மீது விழுந்த மரம் : வெளியானது CCTV காணொளி

Next Post

கனடா தமிழ் அழகிகள் போட்டியில் மகுடம் சூடிய மலையகப்பெண்!

Next Post
கனடா தமிழ் அழகிகள் போட்டியில் மகுடம் சூடிய மலையகப்பெண்!

கனடா தமிழ் அழகிகள் போட்டியில் மகுடம் சூடிய மலையகப்பெண்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.