Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சடலமாக மீட்கப்பட்ட பிணைக்கைதிகள்: இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

September 11, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
சடலமாக மீட்கப்பட்ட பிணைக்கைதிகள்: இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி
0
SHARES
Share on FacebookShare on Twitter

தெற்கு காசாவின் (Gaza) –  ரபா (Rafah) நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பிணைக்கைதிகள் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் (Israel)  – ஹமாஸ் (Hamas) போர் 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் நிலையில், போரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

பிணைக்கைதிகள்

சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பரில் ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக ஹமாசிடம் இருந்த 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட 2 குழந்தைகளும் காணப்படுவதுடன், ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் 6 பிணைக்கைதிகள் கொல்லப்பட்ட சுரங்கப்பாதையின் காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெயிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனடாவில் துப்பாக்கிச்சூடு: நூலிழையில் உயிர் தப்பிய மாணவன்

Next Post

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

Next Post
சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.