Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சஞ்சய மஹவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது

June 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
சஞ்சய மஹவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

 ‘என்னிடமிருந்து நாட்டுக்கு’ அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 5 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Previous Post

ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழா: பல விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி மற்றும் சிரச

Next Post

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

Next Post
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.