Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கோட்டாபய பதவி விலக இதுவே காரணம்: நாமல் பகிரங்கம்

September 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கோட்டாபய பதவி விலக இதுவே காரணம்: நாமல் பகிரங்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை நிறுத்துவதற்கும் மின்சாரத் தடைகளை நிறுத்துவதற்கும் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) அரசாங்கம் போதிய நிதி மற்றும் நடவடிக்கைகளை வழங்கியதாக ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.அவிசாவளையில் (Avissawella) நேற்றையதினம் (11) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரிசை யுகம்வரிசை யுகத்தை பலரும் தீர்த்துள்ளதாக தெரிவத்து வரும் நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாமல் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதன் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதற்கு காரணங்கள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.கோட்டாபயவின் பதவிஉமா ஓயா நீர்மின்சார வளாகம் மற்றும் சம்பூர் மின் உற்பத்தி நிலையம் என்பன நல்லாட்சி அரசாங்கத்தினால் குறித்த காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் தெரிவித்துள்ளார்.

நல்லாாட்சி அரசாங்கம் இந்த திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைத்ததாகவும், இறுதியில் அந்த பழி கோட்டாபயவின் நிர்வாகத்தின் மீது விழுந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கனேடிய அரசின் அதிரடி தீர்மானம்: வெளிநாடு ஒன்றுக்கான 30 அனுமதிகள் ரத்து

Next Post

நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Next Post
நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நெருங்கும் ஜனாதிபதித் தேர்தல்: வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.