Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கோடிகளில் புரளும் அனுஷ்கா செட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

January 27, 2024
in சினிமா
கோடிகளில் புரளும் அனுஷ்கா செட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

அனுஷ்கா ஷெட்டி
தெலுங்கில் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் கொடுக்க அப்படியே 2006ம் ஆண்டு மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து வேட்டைக்காரன் சிங்கம் சீரிஸ் வானம் தாண்டவம் அலெக்ஸ் பாண்டியன் இரண்டாம் உலகம் லிங்கா சைஸ் ஸிரோ போன்ற படங்களில் நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலி ஷெட்டி திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.

43 வயதாகும் நடிகை அனுஷ்கா ஷெட்டி இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

சொத்து மதிப்பு
படத்துக்கு படம் கோடியில் சம்பளம் பெற்று நடித்துவந்த அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு ரூ. 130 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

படங்களுக்கு ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறும் இவர் விளம்பரங்களில் நடிக்க ரூ. 3 கோடி முதல் வாங்குகிறாராம்.

Previous Post

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Next Post

மீண்டும் அதிகரிக்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை!

Next Post
மீண்டும் அதிகரிக்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை!

மீண்டும் அதிகரிக்கப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.