பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிகொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார
அமைச்சகம் கூறியுள்ளது.
மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த
நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அவர்
கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப்
கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post