கொழும்பு நகரில் இருப்போரின் தகவல்களை பெதிரட்டிம் வகையில், நேற்று
(14) முதல் 03 நாட்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த
பொலிஸார் முடிவெடுத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இதற்காக விசேட படிவமொன்று கொடுக்கபடுமெனவும் அதனை
பூர்த்தி செய்து பொலிஸாரிடம் வ்ழங்க்குமாறும்பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவகூறியுள்ளார்.
இப் படிவத்தை பொலிஸ் நிலையங்களில் பெற முடியுமென அவர் கூறினார்
Discussion about this post