நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து வாகனக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, கொள்கலன் போக்குவரத்து வாகனக் கட்டணங்கள் 35 சத வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று இலங்கை கொள்கலன் தாங்கிவூர்தி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Discussion about this post