கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக
சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் 160 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ.
விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் வைத்தியசாலையில் 120 சிறார்களுக்கே தங்கியிருந்து சிகிச்சை
பெறுவதற்கான வசதிகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன் காரணமாக, இராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு மாடி கொவிட்
தொற்றுக்குள்ளான சிறுவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜீ.
விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post