கொரோனா தடுப்பூசி அட்டையை பொதுமக்கள் இருக்கும் பிரதேசங்க்களில் கட்டாயமாக்குவதற்கான
தொழில்நுட்ப நடவடிக்கைகள் தயாராகி வருவதாக சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசிகளை கட்டாயமாக்க இயலாத நிலையில், பொது இடங்களுக்கு
செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும்
அதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தபடும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post