நாட்டில் கொரோனாத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், நீண்டநாள்களாக கொரோனாவுடன் தொடர்புடைய மரணங்கள் நிகழவில்லை.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெண் ஒருவர் கொரோனத் தொற்றால் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Discussion about this post