Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி!!

December 4, 2022
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா – பிராம்ப்டனில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் பீல் பிராந்திய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த தாக்குதல் குறித்த கண்காணிப்பு கெமரா காணொளி வெளியாகியுள்ளது. 

இந்த வன்முறை சம்பவம் டிசம்பர் 1, 2022 அன்று, ஹிக்கின்ஸ் கிரசண்ட் மற்றும் பார்க்சைட் டிரைவ் பகுதியில் ஒரு பெண் நடந்து கொண்டிருந்தபோது மாலை 6:30 மணியளவில் நடந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஒரு வீட்டிற்கு வெளியே இருந்து கண்காணிப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 

ஒரு ஆண் என்று உறுதிசெய்யப்பட்ட ஒரு உருவம், பின்னால் இருந்து அந்த பெண்ணை நெருங்குவதைக் காணொளி காட்டுகிறது. 

பின்னர் பெண்ணின் தலையில் ஒரு பையை வைத்து வலுக்கட்டாயமாக தாக்க இந்த நபர் முயற்சிக்கினார். 

சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு, குறித்த நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் செல்கின்றார். 

அந்த பெண்ணுக்கு எந்தவிதமான உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர் தோராயமாக 6-அடி-1 என விவரிக்கப்பட்டுள்ளது.

Tags: கனடாகனடா ஒன்ராறியோ
Previous Post

இன்றைய ராசிபலன்- 04.12.2022

Next Post

இலங்கைக்கு வந்தது அஸமாரா!!

Next Post
இலங்கைக்கு வந்தது அஸமாரா!!

இலங்கைக்கு வந்தது அஸமாரா!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.