Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் தெரியுமா?

March 29, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் 1930 -40 களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளும் வெளியாகவுள்ளது.

தற்போது கேப்டன் மில்லர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து இது பற்றி அதிர்க்கரபூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் ரூபாய். 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இதையடுத்து இவர் நடிக்கவிருக்கும் படத்தில் சம்பளத்தை அதிகரிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Tags: #CaptainMillerMovie#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஸ்லிம்மாக மாறி இருக்கும் காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Next Post

கனடாவிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு!

Next Post
கனடாவிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு!

கனடாவிற்கு கண்டனம் வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.