Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கேட்டல் திறனை இழக்கும் கனேடியர்கள்

December 12, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கேட்டல் திறனை இழக்கும் கனேடியர்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கேட்டல் திறனை இழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கூடுதல் எண்ணிக்கையிலான கனடியர்கள் கேட்டல் திறன் குறைபாடுகளினால் பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

30 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள் சீரான இடைவெளியில் காதுகளை பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் சுமார் 37 வீதமான வயது வந்தவர்களுக்கு செவிப்புலன்சார் குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 40 வயதை கடந்த கனடியர்களில் பலருக்கு கேட்டல் குறைபாடுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அவர்களுக்கு போதியளவு தெளிவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கேட்டல் திறனை இழப்பதானது சமூக ரீதியில் தனிமைப்படக் கூடிய சாத்தியத்தை உருவாக்கும் எனவும் நினைவாற்றல் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 50 வயதின் பின்னர் அடிக்கடி காதுகளை பரிசோதனை செய்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கேட்டல் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

Tags: #HearingLoss#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

காலநிலை மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு

Next Post

தலைவர் தொடர்பில் சீமான் வெளியிட்ட தகவல்

Next Post
தலைவர் தொடர்பில் சீமான் வெளியிட்ட தகவல்

தலைவர் தொடர்பில் சீமான் வெளியிட்ட தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.