கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை பகுதியில்
162 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்றைய
தினம் (06) நொச்சிமுனை கடற்கரையிலிருந்து நான்கு சாக்கு மூடைகளில்
கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் இருந்த போதே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நொச்சிமுனையை சேர்ந்த 39 வயதான
ஒருவரையும் அன்பு புரத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரையும் பொலிஸார் கைது
செய்துள்ளனர்.
மீட்க்கப்பட்ட மஞ்சள் மற்றும் சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார்.விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.



Discussion about this post