Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் பாடசாலை மாணவி விபரீத முடிவு துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு!

September 1, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று (31-08-2024) மாலை 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அரவிந்தன் துசாணி வயது 18 என்ற உயரத்தில் கல்வி கற்று வரும் மாணவி இன்றைய தினம் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.சடலம் உடல் கூற்று சோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பயணியை தகாத வார்த்தைகளால் ஏசிய பேருந்து நடத்துனர்; சமூக ஆர்வலர்கள் விசனம்

Next Post

நாடு திரும்பிய 23 வயது இளைஞன் வீட்டில் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post
நாடு திரும்பிய 23 வயது இளைஞன் வீட்டில் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

நாடு திரும்பிய 23 வயது இளைஞன் வீட்டில் சடலமாக மீட்பு! வெளியான அதிர்ச்சி தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.