Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் பயங்கர விபத்து… யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்!

September 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சியில் பயங்கர விபத்து… யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் யாழ்.ராணி ரயிலில் மோதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் இன்றையதினம் (06-09-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் கிளிநொச்சி – கணேசபுரம் பகுதியில் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயலில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கிளிநொச்சி உமையாள்புரத்தைச் சேர்ந்த 58 வயதான சுப்பையா சாந்தகுமார் என்பரே படுகாயமடைந்துள்ளதாக் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை… மரபணு சோதனையில் வெளிவந்த முக்கிய தகவ்ல்!

Next Post

ஹொலிவுட் நடிகர் ஷாருக்கனை நெருங்கிய நடிகர் விஜய்! எதில் தெரியுமா?

Next Post
ஹொலிவுட் நடிகர் ஷாருக்கனை நெருங்கிய நடிகர் விஜய்! எதில் தெரியுமா?

ஹொலிவுட் நடிகர் ஷாருக்கனை நெருங்கிய நடிகர் விஜய்! எதில் தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.