Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு!.

October 9, 2021
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில்
தொடர்ச்சியாக குழுக்கிடையிலான மோதல்,வாள் வெட்டு சம்பவங்கள் , மற்றும்
சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை
கட்டுப்படுத்தும் வகையில்  குறித்த இன்று (07) காலை சுற்றிவளைப்பு
சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பில் பொலீஸார், பொலிஸ் விசேட
அதிரடிப்படையினர்.இராணுவத்தினர். இணைந்துமேற்கொண்டிருந்தனர்

இந்த சுற்றிவளைப்பின் போது வாள் ஒன்று , கசிப்பு, உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட துப்பாக்கி,  ஆவணங்கள் இன்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு
மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலீஸார் மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில்
08 நபர்களையும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous Post

புதிய ஒரு தொடக்கத்திற்கான தடைகளை தகர்க்க நான் தயார்-ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச-

Next Post

அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால : அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது பொதுஜன பெரமுன.

Next Post

அரசியல் சூழ்ச்சியில் மைத்திரிபால : அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறது பொதுஜன பெரமுன.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.