தன்னை அழைத்ததின் பேரிலே தான் கூட்டத்திற்கு சென்றதாகவும் காவல்துறையினர் என்னை தூக்கிச்சென்றது ஆச்சரியமாக இருந்தது என்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராசா தெரிவித்துள்ளார்.எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்க்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஊழலை வெளிக்கொண்டு வந்ததனாலும், வடக்கின் மெடிக்கல் மாபியை அடையாளம் காட்டியதாலேயே தான் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைியில், வைத்தியர் அர்ச்சுனா(Ramanathan archuna) தரமிறக்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு நியமித்துள்ளமையானது கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், வைத்தியர் அர்ச்சுனாவின் அரசியல் வருகை தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்
Discussion about this post