Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர் பலப்பிட்டிய நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வேளையில் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை

அவர் அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிப்பவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

Next Post

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

Next Post
டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

டெஸ்ட் வரலாற்றில் பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றது பங்களாதேஷ்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.