Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

காதலன் தேவை- முதல் 60 நாட்கள் இலவசம்: வைரலாகும் விளம்பரம்

August 10, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
காதலன் தேவை- முதல் 60 நாட்கள் இலவசம்: வைரலாகும் விளம்பரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நியூயார்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என்று இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம்.

நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற்ற, இறக்கங்கள் இருக்கும்.

விவாகரத்துக்கு பிறகு யாரையும் சந்திக்கவில்லை. எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூதர்களிடம் நான் எவ்வளவு ஈர்க்கபட்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். அதனால் கிறிஸ்தவ ஆண் நண்பர் அல்லது காதலன் தேவை என நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி பகிரப்பட்ட இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: #Advertisement#America#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிப்பு!

Next Post

பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

Next Post
பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

பிரபல வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.