Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

காசாவில் மீண்டும் மரண ஓலம்

December 2, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
காசாவில் மீண்டும் மரண ஓலம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

போர் நிறுத்தம் முறிவடைந்து காசா மீதான தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் படையினர் நடத்திய குண்டுமழையில் பெண்கள் குழந்தைகள் என 178 பேர் கொல்லப்பட்டதுடன் 500 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று காலை 8.00 மணி முதல் 178 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் உள்ள பெய்ட் லாஹியா நகரில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை நேற்று அதிகாலையில் இருந்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 54க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முப்பது பேரின் உடல்கள், பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள், காசாவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. தெற்கில் உள்ள மருத்துவமனைகளும் டசின் கணக்கில் உயிரிழப்புகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய படையினர் நிலம், கடல் மற்றும் வான்வழியாக, காசா பகுதியின் வடக்கு, மையம் மற்றும் தெற்கில் வெவ்வேறு பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளனர், இதன் விளைவாக குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளனர்.

Tags: #Children#Civilians#Killed#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் இருவர் கைது

Next Post

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

Next Post
வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : மாணவிகளின் செயலால் பெருமை கொள்ளும் பாடசாலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.