Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

காசாவில் இருந்து 266 கனேடியர்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்!

November 11, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனை தாக்குதல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

காஸா பிராந்தியத்திலிருந்து சுமார் 266 கனேடியர்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றயை தினம் இவர்கள் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காசாவில் இருந்து 266 கனேடியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல்! | More Than 260 Canadians Permanent Residents

காஸாவில் உள்ளுர் நேரம் காலை 7 மணியளவில் கனேடியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் ராஃபா எல்லை ஊடாக வெளியேறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 75 மற்றும் 32 என இரண்டு நாட்கள் கனேடிய பிரஜைகள் காஸாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கனேடிய பிரஜைகள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு உடையவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு காஸாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

காஸாவில் இன்னமும் 550 கனேடியர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #Canadians#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

காசாவில் மரண ஓலம்! அடைக்கலம் புகுந்த மக்களை சொன்று குவிக்கும் இஸ்ரேல்

Next Post

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

Next Post
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உட்பட 3 பேர் அதிரடி கைது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.