யாழ் நிலா என்ற கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முதலாம் வகுப்பு கட்டணம் 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 3000 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக 2000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post