Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்த கணவர்!

May 22, 2022
in இலங்கை
காதலியை வெட்டிக் கொன்ற காதலன்!- இலங்கையில் கொடூரம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்தி அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை கொழும்பு மட்டக்குளி, பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 26 வயதான கணவர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காக, வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெரோயின் போதைவஸ்து பாவித்த விட்டு, கடந்த 17ஆம் திகதி மாலை 4 மணி அளவில் வீடு வந்த சந்தேகநபர், மனைவியுடன் சண்டையிட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு தலைமறை வாகியுள்ளார். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

FB,TT,கர்ப்பிணி மனைவி,கத்திக் குத்து,குழந்தை,கொலை,கணவன்,கைது,போதைவஸ்து,கொழும்பு மட்டக்குளி

Previous Post

அமைச்சுப் பதவிகளைப் பங்கிட்டுக் கொள்வதில் மோதல்!!

Next Post

Rumored Buzz on Saudi Arabian Women Exposed

Next Post

Rumored Buzz on Saudi Arabian Women Exposed

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.