Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home முக்கியச் செய்திகள்

கரடியிடம் சிக்கிய இளம்பெண்: புத்திசாலித்தனமாக தப்பிய வைரல் வீடியோ!

March 26, 2023
in முக்கியச் செய்திகள், வீடியோ
கரடியிடம் சிக்கிய இளம்பெண்: புத்திசாலித்தனமாக தப்பிய வைரல் வீடியோ!
0
SHARES
Share on FacebookShare on Twitter

காடு ஒன்றில் கரடியிடம் சிக்கிய தருணத்தில் இளம்பெண்ணின் புத்திசாலித்தன முடிவால் உயிர் தப்பிய காணொளி வைரலாகி வருகிறது.

சுற்றுலா சென்றபோது தனது தோழிகளுடன் இளம்பெண் ஒருவர் காட்டு வழியே பயணித்துள்ளார். அப்போது, வழியில் காட்டு பகுதியில் இருந்து ஆள் உயரத்திற்கு கருமை நிறத்தில், பெரிய கரடி ஒன்று அவர்களை பின் தொடர்ந்து நெருங்கியுள்ளது.

கரடியிடம் சிக்கிய இளம்பெண்: புத்திசாலித்தனமாக தப்பிய வைரல் வீடியோ! | Young Girl Caught By A Bear Viral Video Escape

பொதுவாக வனவிலங்குகள் தங்களுக்கு தொந்தரவு ஏற்படும்போது, அவை தாக்கும் இயல்பு கொண்டவை. அதுவும், கரடியை பற்றி நாம் சில கதைகளில் படித்து இருப்போம். அதன்படி, அந்த இளம்பெண் அமைதியாக அப்படியே நின்று விட்டார்.

அவரது இந்த புத்திசாலித்தன முடிவு அவருக்கு கை கொடுத்து உள்ளது. மெல்ல நடந்து வந்த கரடி, இளம்பெண்ணின் பின்னால் நெருங்கி நின்றபடி காணப்பட்டது.

கரடியிடம் சிக்கிய இளம்பெண்: புத்திசாலித்தனமாக தப்பிய வைரல் வீடியோ! | Young Girl Caught By A Bear Viral Video Escape

இதன்பின் இரண்டு கால்களில் மனிதர்களை போன்று நின்று கொண்டு, இளம்பெண்ணின் பின்னால் இருந்து அவரை அணுகி உள்ளது. அவரை சற்று நேரம் மோப்பம் பிடித்தபடி இருந்தது.

அவருடன் வந்த இரு தோழிகளும் அமைதியாக நின்று விட்டனர். எனினும், அவர்களில் சற்று தொலைவில் நின்ற ஒருவர் கரடியை பார்த்தபடி மெல்ல நடந்து, நடந்து தப்பி போவதற்காக முயற்சித்துள்ளார்.

இந்த இளம்பெண்ணை சுற்றி, சுற்றி பார்த்த அந்த கரடி, பின்னர் அவரை இழுத்து தள்ளி சென்றது. அப்போதும் இளம்பெண் அமைதியாக நின்று உள்ளார். அவரது முடியை பிடிக்கவும், முகத்தில் மோப்பம் பிடிக்கவும் செய்து உள்ளது.

How to survive a bear attack… stand still and stay silent 🤫😳 pic.twitter.com/0uI9X5cgC9

— OddIy Terrifying (@OTerrifying) March 24, 2023

Tags: #Funnyviralvideo#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Tourism
Previous Post

போர் தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Next Post

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Next Post
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.