Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனேடிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலுக்கு அதிரடி விஜயம்!

October 14, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனேடிய வெளிவிவகார அமைச்சர் இஸ்ரேலுக்கு அதிரடி விஜயம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இஸ்ரேலுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

இஸ்ரேலுக்கு கனடாவின் பூரண ஆதரவினை வெளிப்படுத்தும் நோக்கில் கனேடிய அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஹமாஸ் தாக்குதல்களினால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் மெலனி, இஸ்ரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட அமெரிக்க முக்கியஸ்தர்கள் சிலரும் இஸ்ரேலுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #ForeignMinister#Israel#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

மன்னாரில் 17 வயது சிறுமி வன்புணர்வு : மூவர் கைது

Next Post

கனடா பிரதமர் குறித்து இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ள வேடிக்கை மீம்கள்

Next Post
கனடா பிரதமர் குறித்து இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ள வேடிக்கை மீம்கள்

கனடா பிரதமர் குறித்து இணையத்தில் உலா வரத் துவங்கியுள்ள வேடிக்கை மீம்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.