Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனேடிய பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமெரா

June 2, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனேடிய பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமெரா
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் கட்டினாயூவில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமெரா பொருத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்ப பாடசாலையொன்றின் கழிப்பறையில் இவ்வாறு இரகசிய கமெரா பொருத்தப்பட்டுள்ளது. கட்டினாயூ
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க பொலிஸார் விரைந்துள்ளனர்.

பொலிஸார் குறித்த கமெராவை மீட்டு உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. இந்த இரகசிய கமெரா எவ்வளவு காலம் கழிப்பறையில் பொருத்தப்பட்டிருந்தது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.

சில வாரங்களுக்கு முன்னதாக இதே பாடசாலை கழிப்பறையில் தீ மூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 வயதுக்கும் குறைந்த இரு மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: #ElementarySchool#GatineauQue#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அமரர் பசுபதிப்பிள்ளை யோகம்மா

Next Post

உலகின் 50 நகரங்களில் கனடாவின் 4 நகரங்கள் இடம்பிடிப்பு!

Next Post
உலகின் 50 நகரங்களில் கனடாவின் 4 நகரங்கள் இடம்பிடிப்பு!

உலகின் 50 நகரங்களில் கனடாவின் 4 நகரங்கள் இடம்பிடிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.