Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனேடிய தன்னார்வ தொண்டர் உக்ரேனில் பலி

September 11, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனேடிய தன்னார்வ தொண்டர் உக்ரேனில் பலி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் ஒருவர் உக்கரேனில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ரஷ்ய படையினர் கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ஏறிகணை தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

ரோட் டு ரிலீஸ் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய குறித்த கனைடியரும் மேலும் மூன்று பேரும் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்தோணி இன்ஹார்ட் என்பவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. பஹ்மூத் பகுதியில் பொதுமக்களை சந்திப்பதற்காக இவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஸ்பெய்ன் பிரஜை ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோடு ரிலீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாற்றியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Ukraine#WorkerCanada
Previous Post

சூடானில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 43 பேர் பலி

Next Post

மற்றுமொரு மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து வடியும் இரத்தம்

Next Post
மற்றுமொரு மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து வடியும் இரத்தம்

மற்றுமொரு மாதா சொரூபத்தின் கண்ணில் இருந்து வடியும் இரத்தம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.