Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனேடியர்களுக்கு மீண்டும் ஈ வீசா- இந்தியாவின் முடிவு!

November 23, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனேடியர்களுக்கு மீண்டும் ஈ வீசா- இந்தியாவின் முடிவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு
நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், வீசா சேவைகளும்
பாதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக கனேடியர்களுக்கு ஈ வீசா வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ஈ வீசா வழங்கும்
நடைமுறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை சம்பவம் காரணமாக இரு தரப்பு உறவுகளில் விரிசல்
நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Canadian#EVisa#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

காசாவின் அறிவிப்பை வரவேற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி!-

Next Post

திருப்பதி லட்டு பிடிக்க வைஷ்ணவ பிராமணர்கள் தேவை: வெடித்தது சர்ச்சை

Next Post
திருப்பதி லட்டு பிடிக்க வைஷ்ணவ பிராமணர்கள் தேவை: வெடித்தது சர்ச்சை

திருப்பதி லட்டு பிடிக்க வைஷ்ணவ பிராமணர்கள் தேவை: வெடித்தது சர்ச்சை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.