Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடிய மாகாணமொன்றில் நாளொன்றுக்கு 6 மரணங்கள் பதிவு;எதனால் தெரியுமா

July 31, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடிய மாகாணமொன்றில் நாளொன்றுக்கு 6 மரணங்கள் பதிவு;எதனால் தெரியுமா
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து காரணமாக நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் போதை மருந்து பயன்பாடுகள் காரணமாக 1158 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.எனினும், இது கடந்த ஆண்டை விடவும் ஒன்பது வீதம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.

நாள்தோறும் போதை மருந்து பயன்பாடு காரணமாக மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மே மாதம் போதை மருந்து பயன்பாடு காரணமாக 181 பேரும் ஜூன் மாதம் 1985 பேரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.சராசரியாக மாகாணத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆறு மரணங்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகிறது.போதை மருந்து மாத்திரைகள் விசமாகும் சந்தர்ப்பங்கள் வெகுவாக அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 10 முதல் 59 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்கள் கொலைகள், தற்கொலைகள் இயற்கை, காரணிகள் போன்றவற்றின் மரண எண்ணிக்கையை விடவும் மித மிஞ்சிய போதை மருந்து பயன்பாடு காரணமான மரணங்களின் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஜூன் மற்றும் மே மாதங்களில் பதிவான மரணங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 30 முதல் 49 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழந்தவர்களில் சுமார் 72 வீதமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Next Post

காட்டுத்தீயால் கனேடிய குடியுரிமை கிடைக்குமா என்னும் சந்தேகத்தில் இந்திய தம்பதி

Next Post
காட்டுத்தீயால் கனேடிய குடியுரிமை கிடைக்குமா என்னும் சந்தேகத்தில் இந்திய தம்பதி

காட்டுத்தீயால் கனேடிய குடியுரிமை கிடைக்குமா என்னும் சந்தேகத்தில் இந்திய தம்பதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.