Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்!

September 6, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கனடா மாமாவால் போதையில் தள்ளாடிய யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உறவினர் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தலைத் திருடிக் கொண்டு சென்று, பிரபல  பாடசாலை  மாணவன்  ஒருவன்  தனது நண்பர்களுடன் குடித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த மாணவனின் மாமன் கனடாவிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வந்து மாணவனின் வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார்.

போதையில் மாணவர்கள்

குறித்த  நபர்  கனடாவில் இருந்து வரும் போது   மதுபானப் போத்தல்களையும் கொண்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில்  அப் போத்தல்களில் ஒன்றை குறித்த மாணவன் நல்லுார் தேர்த்திருவிழா அன்று எடுத்துச் சென்று அரியாலைப் பகுதியில் உள்ள தனது நண்பனின் தந்தையின் தொழில் பட்டறை ஒன்றில் வைத்து தனது பாடசாலை நண்பர்களான 3 பேருடன் குடித்துள்ளனர்.

மாணவர்கள்  அதனை  குடித்து சில நிமிடங்களிலேயே போதை தலைக்கேறி கத்திக் குளறியதுடன் வாந்தியும் எடுத்து அல்லோலகப்பட்டுள்ளனர்.

தொழில்பட்டறைக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கு சென்று பார்த்த போது 4 பேரும் நிலத்தில் புரண்டு கொண்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.இதனையடுத்து பட்டறையின் சொந்தக்காரனான மாணவன் ஒருவரின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.உடனடியாக அங்கு விரைந்து வந்த தந்தை தனது வாகனத்தில் அவர்களை துாக்கிப் போட்டுக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகின்றது.

Previous Post

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் – கல்வி அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Next Post

வடக்கில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

Next Post
வடக்கில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

வடக்கில் ஜனாதிபதி வேட்பாளர் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.