Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு எடுத்த நபர் செய்த விநோத முறைப்பாடு ?

November 2, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் 911 இலக்கத்திற்கு அழைப்பு எடுத்த நபர் செய்த விநோத முறைப்பாடு ?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது தொலைக்காட்சியில் அலைவரிசைகளை பார்க்க முடியவில்லை என ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் அவசர முறைப்பாட்டு சேவைக்கு பல்வேறு வினோதமான அழைப்புகள் கிடைக்க பெறுவதாக பொலிஸ் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமற்ற இவ்வாறான அவசர அழைப்புகளினால் அத்தியாவசியமான தேவையுடையவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி தமது தொலைக்காட்சியில் அலை வரிசைகள் எதனையும் பார்க்க முடியவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு அழைப்பும் மிகவும் முக்கியமானவை எனவும் ஒவ்வொரு செகண்ட்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் போலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனால் மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. பீல் பிராந்திய பொலிஸ் பிரிவின் பிரதானி நிஷான் துரையப்பா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் அலை வரிசைகள் செயற்படவில்லை என எடுக்க வேண்டிய இலக்கத்திற்கு பதிலாக தற்செயலாக இவ்வாறு எண்களை மாற்றி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறு அழைப்பு ஏற்படுத்தப்படுவதனால் அவசர தேவை உடையவர்கள் பாதிக்கப்படுவார் என நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post

கனடாவில் திருடப்படும் காசோகலைகள்

Next Post
கனடாவில் திருடப்படும் காசோகலைகள்

கனடாவில் திருடப்படும் காசோகலைகள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.