Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் 5 நாட்கள் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்

April 12, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் 5 நாட்கள் மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் கியூபேக் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக மின்சாரமின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாகாணத்தை தாக்கிய பாரிய பனிப்புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஈஸ்டர் பண்டிகைக் காலத்திலும் இந்தப் பகுதி மக்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில பகுதிகளில் எப்பொது மின்சாரம் மீள வழங்கப்பட முடியும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மின்சாரமின்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்புயல் காரணமாக கனடாவில் சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மின் பாவனையாளர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன.

இவ்வாறு துண்டிக்கப்பட்ட இணைப்புக்கள் பெருமளவில் மீள வழங்கப்பட்டுள்ளன. எனினும், ஒரு தொகுதி மின்பயனர்களுக்கு இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #FiveDays#Power#QuebecCity#Quebecers#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கடலில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்றிய மீனவர்!

Next Post

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி!

Next Post
நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி!

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை; 15 பேர் பலி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.