Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் 15 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் மீது கொலை குற்றச்சாட்டு

July 14, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் 15 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் மீது கொலை குற்றச்சாட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் மொன்றியல் நகரில் 15 வயதான சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மொன்றியலின் கிங் சிட்டி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 18 வயதான ஸகரி ராம்நாத் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டிருந்தார், இந்த மரணம் சந்தேகத்திற்கிடமானது என பொலிசார் முன்னதாக அறிவித்திருந்தனர்.

பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் இது ஓர் படுகொலை சம்பவம் என பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் சந்தேகிக்கப்படும் 15 வயது சிறுமி மிஸ்ஸசாகாவைச் சேர்ந்தவர் எனவும் அவரை கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் திகதி கைது செய்ததாகவும், மற்றும் ஒரு 19 வயது இளைஞர் ஒருவரை போலீசார் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருவருக்கு எதிராகவும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் இந்த படுகொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Tags: #Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

கனடாவில் 22 வருடங்களுக்கு பின் அதிகரித்த வட்டி வீதம்

Next Post

நோயாளிகளிடம் மன்னிப்புக் கேட்ட கனேடிய வைத்தியசாலை

Next Post
நோயாளிகளிடம் மன்னிப்புக் கேட்ட கனேடிய வைத்தியசாலை

நோயாளிகளிடம் மன்னிப்புக் கேட்ட கனேடிய வைத்தியசாலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.