Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய இருக்க வேண்டிய வருமானம்?

April 22, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் வீடு கொள்வனவு செய்ய இருக்க வேண்டிய வருமானம்?
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் நீங்கள் வீடு ஒன்றை கொள்ளளவு செய்ய உத்தேசித்துள்ளீர்களா அவ்வாறானால் உங்களுக்கு இந்த அளவு வருமானம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஆண்டுதோறும் கனடாவில் வீட்டு விலை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் அண்மை காலமாக வீட்டு விலைகள் குறைவடைந்து செல்லும் போக்கினை அவதானிக்க முடிகிறது.

எனினும் கடந்த ஆண்டில் ஒருவர் ஈட்டிய வருமானத்தை விடவும் கூடுதல் வருமானத்தை ஈட்டினாலே வீடு ஒன்றை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மில்லியன் சுமார் ஒன்று தசம் ஒரு மில்லியன் டாலர் பெருமதியான வீடு ஒன்றை மார்ச் மாதம் கொள்வனவு செய்ய வேண்டுமாக இருந்தால் அவருடைய வருடாந்த வருமானம் 217,000 டொனர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இது ஒப்பீட்டளவில் 2022 ஆம் ஆண்டை விடவும் 6250 டாலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியான வீட்டின் விலை 2 லட்சம் டாலர்களினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வான்கூவாரில் வீடு ஒன்றை கொல்வனம் செய்ய வேண்டுமானால் வருட வருமானம் 2 லட்சம் டாலர்களாக இருக்க வேண்டும் எனவும் ஏனைய பகுதிகளில் 75 ஆயிரம் முதல் 170 ஆயிரம் டாலர்கள் வரையில் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. வீடுகளின் விலைகள் ஒருபுறம் குறைந்து சென்றாலும் வீடு ஒன்றை வாங்குவதற்கு வருட வருமானம் அதிக அளவில் தேவைப்படுகின்றது.

Tags: #Homebuyer#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

பிரிட்டன் பிரதி பிரதமரின் அதிரடி ராஜினாமா!

Next Post

தனது மகனை கட்டியணைத்து அழும் நடிகை ராதிகா

Next Post
தனது மகனை கட்டியணைத்து அழும் நடிகை ராதிகா

தனது மகனை கட்டியணைத்து அழும் நடிகை ராதிகா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.