Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி

January 11, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் விமானக் கதவை திறந்து கீழே வீழ்ந்த பயணி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணி கீழே வீழ்ந்துள்ளார்.

விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கீழ் கலவைக்குள் பயணி வீழ்ந்து காயமடைந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடாபில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பயணி கீழே வீழ்ந்து காயமடைந்த காரணத்தினால் விமானப் பயணம் காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. எதனால் பயணி விமானத்தின் கதவை திறந்தார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Tags: #Airport#tamilnews#ThamilaaramNewsCanada
Previous Post

சபரிமலை யாத்திரைக்கு சென்ற யாழ் பக்தருக்கு விமானத்தில் நேர்ந்த கதி!

Next Post

செத்த இப்படித்தான் சாகணும் விஜயகாந்த் சொன்ன அந்த விஷயம்…

Next Post
செத்த இப்படித்தான் சாகணும் விஜயகாந்த் சொன்ன அந்த விஷயம்…

செத்த இப்படித்தான் சாகணும் விஜயகாந்த் சொன்ன அந்த விஷயம்...

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.