Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் வித்தியாசமான இடத்தில் திருமண பந்தத்தில் இணைந்த ஆண் ஜோடி

September 14, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் வித்தியாசமான இடத்தில் திருமண பந்தத்தில் இணைந்த ஆண் ஜோடி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் வித்தியாசமான முறையில் இரண்டு ஆண்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

பென் கென்ட் மற்றும் ஜோய் கிலிஷ் ஆகிய இருவரும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இருவரும் சுமார் ஒரு தசாப்த காலமாக ரிரிசீ போக்குவரத்து சேவையின் ஸ்ட்ரீட் காரில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த போக்குவரத்தின் போது இருவரது இந்த நட்பு காதல் ஆக மலர்ந்து திருமண பந்தத்தில் நிறைவடைந்துள்ளது. தங்களது காதலை வளர்த்த ஸ்ட்ரீட் காரில் திருமண நிகழ்வினை நடத்த இருவரும் திட்டமிட்டனர்.

அதன்படி கைவிடப்பட்டிருந்த ஸ்ட்ரீட் கார் ஒன்றில் திருமண நிகழ்வினை நடத்தியுள்ளனர். டொரன்டோ பெரும்பாக பகுதியில் போக்குவரத்து செய்யும் போது அடிக்கடி இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியாகத்தின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரட் காரில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மிக எளிமையான முறையில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

Tags: #Married#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCouple
Previous Post

கனடாவில் மக்களை சோகத்தில் ஆழ்த்திய விபத்து சம்பவம்: இருவர் உயிரிழப்பு

Next Post

வெளியானது 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை!

Next Post
வெளியானது 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை!

வெளியானது 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.