Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

December 18, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பணவீக்கம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடா- ரொறன்ரோவில் வாடகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகவே, தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ரொறன்ரோவில் வாடகைத் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வந்தது. எனினும் அண்மைய இரண்டு மாதங்களாகவே வாடகைத் தொகை ஒப்பீட்டளவில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

எனினும், கனடாவில் வாடகை அதிகமான இரண்டாவது நகரமாக ரொறன்ரோ தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் கனடாவில் மிகவும் அதிக வாடகைத் தொகையைக் கொண்ட நகரமாக காணப்படுகின்றது.

ரொறன்ரோவில் ஒரு படுக்கையறைக் கொண்ட வாடகை வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை 2600 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Rent#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஏற்பட்ட விபரீதம்

Next Post

ஜப்பானுக்கு உதவும் அமெரிக்கா!

Next Post
ஜப்பானுக்கு உதவும் அமெரிக்கா!

ஜப்பானுக்கு உதவும் அமெரிக்கா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.