Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மரணம்; பல்வேறு கோணங்களில் விசாரணை

August 21, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மரணம்; பல்வேறு கோணங்களில் விசாரணை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்க முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்

Previous Post

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் பிரச்சினை : முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

Next Post

கனடிய அரசாங்கம் உக்ரேனுக்கு மேலும் மனிதாபிமான உதவி

Next Post
கனடிய அரசாங்கம் உக்ரேனுக்கு மேலும் மனிதாபிமான உதவி

கனடிய அரசாங்கம் உக்ரேனுக்கு மேலும் மனிதாபிமான உதவி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.