Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் பணவீக்கம் தொடர்பிலான அறிவிப்பு

September 16, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பணவீக்கம் தொடர்பிலான அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பண வீக்கம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட உள்ளது.

கனடாவின் பணவீக்க நிலைமை தொடர்பில் மகிழ்ச்சியான எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் பணவீக்கமானது 2.1 வீதம் அளவில் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவீக்கமானது இவ்வாறு வீழ்ச்சி அடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வரும் செவ்வாய்க்கிழமை வெளியிட உள்ளது.

கடந்த ஜூலை மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 2.5 ஆக காணப்பட்டது.

இந்த பணவீக்கமானது ஆகஸ்ட் மாதத்தில் 2.1 வீதமாக வீழ்ச்சி அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பொருளியல் நிபுணர்களின் இந்த எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பணவீக்க வீதம் குறைவடையும் சந்தர்ப்பத்தில் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Previous Post

தனியார் தொலைக்காட்சியொன்றுடன் சஜித்துக்கு டீல்: தலதா அத்துகோரல பகிரங்கம்

Next Post

கனடாவில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

Next Post
கனடாவில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

கனடாவில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.