Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கும் நாடு

April 19, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் றொரன்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஸ்ய விமானத்தை சுவீகரிக்கப் போவதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஸ்யாவிற்கு சொந்தமான பாரிய சரக்கு விமானமொன்று பியர்சன் விமானத்தில் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷியாமல் அண்மையில் கனடாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை சந்தித்திருந்தார். இந்த விமானத்தை சுவீகரித்து உக்ரைனின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என பிரதமர் முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். AN-124 என்ற ரஸ்ய சரக்கு கப்பலை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

றொரன்டோவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த விமான வொல்கா நிப்பர் என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் அந்த நிறுவனம் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஓராண்டு காலமாக கனடாவில் தரித்து நிற்பதனால் இந்த விமான நிறுவனம் பெருந்தொகை கட்டணத்தை கனடாவிற்கு செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #Russian#RussianFederation#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Ukraine
Previous Post

பிரபல நாட்டில் தூதரகத்தை மூடும் கனடா

Next Post

யாழில் தீயில் கருகிய தாய்- நடந்தது என்ன?

Next Post
யாழில் தீயில் கருகிய தாய்- நடந்தது என்ன?

யாழில் தீயில் கருகிய தாய்- நடந்தது என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.