Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் செய்துள்ள முறைப்பாடு!

August 15, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் செய்துள்ள முறைப்பாடு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது 28 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த தொழிலதிபர் வயது குறைந்த சிறுமியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரபல நிறுவனமான பியூச்சர் எலக்ட்ரானிக்ஸ் என்னும் நிறுவனத்தின் பிரதான மீது இவ்வாறு பிரதானியான ராபர்ட் மில்லர் என்பவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது.

சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக இந்த தொழிலதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களிடம் பாலியல் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1992 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு பெண்களைக் பாலியல் சேவைக்காக பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த குற்றச்செயலுடன் தொடர்பு பட்டதாகவே ராபர்ட் மில்லர் என்னும் தொழிலதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 1000 முதல் 2000, 3000 டாலர்கள் வரையில் குறித்த தொழிலதிபர் கொடுப்பனவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை சிறுமிகளை பாலியல் ரீதியாக சேவையில் ஈடுபடுத்தி பணம் வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ராபர்ட் மில்லர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

Tags: #Montreal#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இலங்கையில் திடீரென அதிகரித்த எலுமிச்சை விலை! ஒன்று இவ்வளவா?

Next Post

கனடாவில் மீண்டும் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்

Next Post
கனடாவில் மீண்டும் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்

கனடாவில் மீண்டும் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.