Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீட்ட பொலிஸார்!-

December 11, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களை மீட்ட பொலிஸார்!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் களவாடப்பட்டிருந்த எண்பது வாகனங்களை பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர். இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்களின் சந்தைப் பெறுமதி சுமார் 5 மில்லியன் டொலர்கள் என யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏழு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலம் களவாடப்பட்ட வாகனங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வாகனங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனக் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட பல்வேறு; சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சில ஆண்டுகளாக பாரியளவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: #Investigation#Ontorio#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Theft
Previous Post

இலங்கையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Next Post

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

Next Post
புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புத்தளத்தில் தங்க கடத்தலில் ஈடுப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.