Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் ஜி.எஸ்.ரி வரி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

September 16, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் ஜி.எஸ்.ரி வரி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரதமர் ஜஸ்டின் டுடே தலைமையிலான அரசாங்கம் ஜீ.எஸ்.ரீ வரி தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கனடாவில் நிலவிவரும் வீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வாடகை குடியிருப்பு கட்டுமானம் தொடர்பிலான ஜீ.எஸ்.ரீ வரி அளவீடு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்கு முதல் கனடிய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் பொது மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. இந்த வாக்குறுதியின் பிரகாரம கனடா ஜீ.எஸ்.ரீ வரியை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

நாளுக்கு நாள் நாட்டில் வீட்டு விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலையில் வீடு கட்டுமானத்திற்காக அளவீடு செய்யும் ஜீ.எஸ்.ரீ வரியை ரத்து செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு வரி அளவீடு ரத்து செய்யப்படுவதனால் வீடு நிர்மாணிப்பதற்கான செலவுகளை குறைக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags: #Ottawa#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

மைதானத்தில் விராட் கோலிக்கு நடந்தது என்ன.

Next Post

அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

Next Post
அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

அப்பிள் ஐபோன் 12 இனை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.