Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் சர்வதேச பிரபலங்கள் கலக்கும் ரி20 கிரிக்கட் திருவிழா…

July 20, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் சர்வதேச பிரபலங்கள் கலக்கும் ரி20 கிரிக்கட் திருவிழா…
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிராம்டனில் மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடர் ஒன்று நடைபெற உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில்
மாபெரும் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் பாரிய ரசிகர்களின் வரவேற்பு காணப்பட்டது. அந்த நிலையில் மீண்டும்
இவ்வாறான ஓர் கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

t20 போட்டி தொடராக இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் ஆறு அணிகள் இந்த போட்டியில் பங்கேற்க
உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக 18 நாட்களில் 25 போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் பிரம்டன் வுலஸ், மொன்றியல் டைகர்கள், மிஸ்ஸிகா பான்தர்ஸ், சர்ரே ஜகுவார்ஸ், ரொரன்டோ
நெசனல்ஸ் மற்றும் வான்கூவார் நைட்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. வட அமெரிக்காவில் கிரிக்கெட்
விளையாட்டு பிரபல்யம் அடையாத போதிலும் உலகின் இரண்டாவது அதிக அளவில் பார்க்கப்படும் விளையாட்டாக
கிரிக்கெட் போட்டி கருதப்படுகின்றது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியை பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தொலைக்காட்சி வாயிலாக
கண்டுகளித்தனர். குறிப்பாக 133 மில்லியன் பேர் இந்த போட்டியை கண்டு ரசித்தனர் கடந்த போட்டித் தொடர்களில்
நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான லசித் மாலிங்க, கிரிஸ் கேய்ல், யுவராஜ் சிங் போன்றவர்கள் பங்கேற்று இருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறைப் போட்டித் தொடரிலும் கிறிஸ் கெயில், சாஹிட் அப்ரிடி, சக்கபல் ஹசன், ஹர்பஜன் சிங் போன்றவர்கள்
பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Cricket#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

உடலுக்கு நன்மை பயக்கும் அப்பிள் எது..!

Next Post

கனடாவில் பியர் மற்றும் வைன் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்ட தீர்மானம்

Next Post
கனடாவில் பியர் மற்றும் வைன் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்ட தீர்மானம்

கனடாவில் பியர் மற்றும் வைன் களவாடப்படுவதனால் எடுக்கப்பட்ட தீர்மானம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.