Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் காதலிப்பதாக கூறி 60000 டொலர் மோசடி!

April 20, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் காதலிப்பதாக கூறி 60000 டொலர் மோசடி!
0
SHARES
Share on FacebookShare on Twitter
கனடாவில் காதலிப்பதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஒன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக குறித்த நபர் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆபிரிக்காவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அவசர தேவைக்காக பணம் தேவை எனவும் கூறி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 60000 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 38 வயதான லின்கோல்ன் மார்கியூஸ் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வேறும் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Tags: #Arrested#Romance#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

இடிந்து விழுந்த வாகனத் தரிப்பிடம்!

Next Post

இந்தியா – இலங்கை படகு சேவை – அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

Next Post
இந்தியா – இலங்கை படகு சேவை – அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியா - இலங்கை படகு சேவை - அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.