Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் காட்டுத் தீ: தொழில்நுட்ப உதவியை வழங்கும் அமெரிக்கா!

June 19, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் காட்டுத் தீ: தொழில்நுட்ப உதவியை வழங்கும் அமெரிக்கா!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவுக்கு காட்டுத்தீயை கண்டறியும் தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் (Joe biden) உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது.

மேலும், 458 இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயில் 235 இடங்கள் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. அண்டை நாடான அமெரிக்காவிலும் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்காக கனடாவுக்கு உதவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி காட்டுத்தீயை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை கனடாவுக்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த தொழில்நுட்பம் காட்டில் ஏற்படும் புதிய தீயை கண்டறிந்து அது தொடர்பிலான முன்னறிவிப்பை வழங்கும். அதன்மூலம் காட்டுத்தீயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.

Tags: #Alberta#tamilnews#TechnicalHleps#Thamilaaram#ThamilaaramNews#WildfireCanada
Previous Post

கனடாவில் அதிர்ஷ்ட இலக்கத்தை உடைய வீடு பெருந்தொகைக்கு விற்பனை

Next Post

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம்

Next Post
கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம்

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.