Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் காட்டுத் தீ குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

September 9, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் காட்டுத் தீ குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் காட்டுத்தீ காரணமாக 165,000 சதுர கிலோமீட்டர் பரப்பு தீக்கிரையாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதத்திலும் காட்டுத்தீ பரவுகை தொடர்ந்தும் நீடிக்கும் என கனடிய இயற்கை வள முகவர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடாவில் சுமார் 6174 இடங்களில் காட்டுத்தீ பரவியதாகவும் இதில் தற்பொழுது ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவுகை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நிலவி வரும் காட்டுத்தீ பரவுகைகளில் சுமார் 800 இடங்கள் காட்டுப் பகுதிக்குள் அடங்காதவை என தெரிவிக்கப்படுகிறது.

காட்டுத்தீ காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளதுடன் பெரும் எண்ணிக்கையிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல இடங்களில் காட்டுத்தீ பரவுகை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: #ForestFire#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WarningCanada
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 09-09-2023

Next Post

கொக்குத்தொடுவாய் புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Next Post
கொக்குத்தொடுவாய் புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

கொக்குத்தொடுவாய் புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.