Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்கள் மீட்பு

October 26, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்கள் மீட்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் டொரன்டோ பகுதியில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக 228 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த வாகனங்களின் சந்தை பெறுமதி சுமார் 60 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வாகன கொள்ளையுடன் தொடர்புடைய 228 பேருக்கு எதிராக மொத்தமாக 553 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. களவாடப்பட்ட வாகனங்கள் பெரும்பாலும் அதிக பெருமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது.

வீடுகள், ஹோட்டல்கள், விமான நிலைய வாகன தரப்பிடங்கள் மற்றும் கசினோ மையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொரன்டோ நகரில் மட்டும் 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 9,747 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Investigation#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

காதலனுடன் லிப் லாக்.. கல்யாணத்தை அறிவித்த நடிகை அமலா பால்

Next Post

தமிழ்நாட்டில் இதுவரை லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Next Post
தமிழ்நாட்டில் இதுவரை லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் இதுவரை லியோ செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.